காற்றோடு

காற்றோடு
நேற்றோடு
என் கவலைகள்
காணாமல்
போச்சு....காரணம்
ஆகிப்போச்சு
கல்யாணம்...

அன்பு நம்மைச்
சேர்த்தது....
நட்பு நம்மை
அரவணைத்தது....
சொந்தம்
வந்து
ஆசீர்வதித்தது....
சொர்க்கத்தில்
திருமணம்
இதுதானா?

எழுதியவர் : thampu (5-May-14, 5:01 am)
Tanglish : kaatrodu
பார்வை : 91

மேலே