மலரின் வாசமானவளே,,,

மலரின் வாசமானவளே
என் மனசில்
சுவாசம் என்றானவளே....!

எண்ணம் நிறைந்த
கனவுகள்
சுமந்து.... வண்ணமயமான
வாழ்வில்
அழகாய் வாழ்வோமே....

பொன்மாலை வேளை
அந்திநேர தென்றல்
ஆனந்தமாய்
காதோரம் கானம்
இசைத்துச் செல்கிறதே...

நான் எண்ணித்
தவித்த என்
சோகமும்
சுகமும்
என்றும் நீதானடி....!

எழுதியவர் : thampu (5-May-14, 4:51 am)
பார்வை : 108

மேலே