காதல்

சுருங்கிய முகத்தில்
ததும்பும் புன்னகை
மன்னவன் அருகில் இல்லாதபோதும்
மனதை தொடும் அன்றைய காதல்...
Twitter இல்லை
Facebook இல்லை
email இல்லை
இன்று -இவை அனைத்தும் இருந்தும்
"மனம்" மட்டும் எங்கே...
இப்படிக்கு
-சா.திரு-