+++உயிரானேன் உனக்காக+++

உனதானேன்
நான் வாழ
உயிரானேன் உனக்காக..........!
தவிப்பை நான்
பார்கிறேன்
ரசிக்கிறேன் உணருகிறேன்
இதுதான்
காதல் வலியா..............!
நீ பார்க்க
நான் பார்க்க ஊரெல்லாம்
வானவேடிக்கை
எனக்கு மட்டும்.............!
உன்னை விட்டு
பிரிய எனக்கு
மனமில்லை எனக்கு
தெரியும்
உனக்கும்
மனமில்லை என்று.............!
ஊடலை
விட்டுவிட்டு
பழகிடுவோமே
காதலை பகிர்ந்திடுவோமே
நாம் வாழ.............!
எனக்கு சுயநலம்
அதிகம்தான் நீ மட்டும்
எனை
என்றுமே நேசிக்க..........!
உன்னை விட்டு
என்றுமே பிரிவதில்லை
நீ என்னை என்ன
சொன்னாலும் சரியே............!