கொஞ்சல்

கொஞ்சம் பிடிக்கும்..
கொஞ்சம் பிடிக்காது
என் கூறிய வார்த்தையில்
சிக்கிக்கொண்டது என் இதயம்..

காரணம்...

சொல்லிய சொல்லில் அல்ல..
கொட்டிய கொஞ்சலில்...

எழுதியவர் : Vishalachi.S (7-May-14, 4:09 pm)
சேர்த்தது : vishalachi
Tanglish : konjal
பார்வை : 89

மேலே