காதல்
ஒரு விபச்சாரியின்
கடைசி வாடிக்கையளனான எனக்கு
அவளிடம் கேட்க ஒரே கேள்வியிருந்தது
நாளை முதல் நீ என்ன செய்ய போகிறாய் ?
நான் காதலிக்க போகிறேன் என்றாள் அவள்
என்னை காதலிக்கிறாயா என்றேன் நான்
அவளும் சரி என்றாள்
நாளை முதல் நாங்கள் காதலர்கள்
நீங்கள் ? ...