மலர்களே

மலர்களே .....
ஒரு நாளிலே வாழ்ந்து
இந்த மண்ணில் - மடிகின்றோம்
என்று நினைக்காதே -ஏனென்றால்
மற்றவர்களின் புன்னகையை
பறித்து கொண்டேதான் [ விழுகிறாய் ]
மடிகிறாய் இந்த உலகில் ............

எழுதியவர் : ஹர்ஷினி (7-May-14, 5:47 pm)
பார்வை : 133

மேலே