மழை
எனது
மௌன வேட்கையில்
என் மீது
சிதறி ஓடும்
நீர்த் திவலைகள்......
எத்தனை நாள்
தவம் கிடந்து பெற்றோம்
பெய்து பெய்து
நிறைந்து கொண்டிருக்கிறது
மண்ணும், மனமும்..........
எனது
மௌன வேட்கையில்
என் மீது
சிதறி ஓடும்
நீர்த் திவலைகள்......
எத்தனை நாள்
தவம் கிடந்து பெற்றோம்
பெய்து பெய்து
நிறைந்து கொண்டிருக்கிறது
மண்ணும், மனமும்..........