மழைப் பயணம்

விண்ணிலிருந்து மண்ணுக்கு
நீண்ட பயணம் ...!
இணை கோடுகளாய்
சமஅளவு இடைவெளியில்
ஒன்றுடனொன்று
ஒட்டாமல் முட்டாமல்
சண்டையிட்டுக் கொள்ளாமல்
சங்கமித்தது மண்ணில் !
விண்ணிலிருந்து மண்ணுக்கு
நீண்ட பயணம் ...!
இணை கோடுகளாய்
சமஅளவு இடைவெளியில்
ஒன்றுடனொன்று
ஒட்டாமல் முட்டாமல்
சண்டையிட்டுக் கொள்ளாமல்
சங்கமித்தது மண்ணில் !