காவேரி

பிறந்த வீடு கர்நாடகத்துக்கு பந்தமா ?

புகுந்த வீடு தமிழகத்துக்கு சொந்தமா ?

காவேரி உற்பத்தியாகும் மலையே நம்பி

கர்நாடகம் !

காவேரி உரித்துப்பரிபோகும் மழையே நம்பி

தமிழகம் !

பிறந்த வீடா ? புகுந்த வீடா ?

விடைத் தேடிக் கேட்டால் ---

காவேரியும் வாடுமடா !

எழுதியவர் : கவிஞர் வேதா (8-May-14, 10:37 am)
சேர்த்தது : kavingharvedha
Tanglish : kaveri
பார்வை : 176

மேலே