ஏட்டுச்சுரைக்காய்

சாதிச் சங்கம்
நடத்தும் பள்ளி...
சாதிப் பெயரைக்
கொன்ட பள்ளி...
சாதி கேட்டு
என்னைச்சேர்த்தப் பள்ளி ...
பாடம் நடத்துகிறது...
"சாதிகள் இல்லையடி பாப்பா"

எழுதியவர் : (7-May-14, 8:13 pm)
பார்வை : 54

மேலே