மாசி வீதிகள்
முக்குருணி மூஷிகவாஹனர்
வெள்ளியம்பலம் சொக்கநாதர்
ஆயிரம்கால் பொற்றாமரை குளம்
ஆதிகாலம் தொட்டு கோலாகலம்
மாசிவீதிகளில் மீனாட்சியம்மன்
கல்யாண களையில் மதுரையம்பதி
அலைகடலென மக்கள்வெள்ளம்
ஐஸ்வர்யம் மங்களம் பொங்கும்
முக்குருணி மூஷிகவாஹனர்
வெள்ளியம்பலம் சொக்கநாதர்
ஆயிரம்கால் பொற்றாமரை குளம்
ஆதிகாலம் தொட்டு கோலாகலம்
மாசிவீதிகளில் மீனாட்சியம்மன்
கல்யாண களையில் மதுரையம்பதி
அலைகடலென மக்கள்வெள்ளம்
ஐஸ்வர்யம் மங்களம் பொங்கும்