நெஞ்சே

நெஞ்சே வா கொஞ்சம்
உன்னில் நான் தஞ்சம்
உன்னோடு பேச மொழிகள் பஞ்சம்

உன் மௌனம் பேசுதே
மண்டையைப் பிய்க்குதே
மலர்களும் வாசமில்லை போல் தோன்றுதே

வடிவா இருக்கிறாய்
வாடி வண்ணமயில் பொண்ணே
தேடி அலைகிறேன்
காய்ந்து போகிறேன்
என்னை பார்த்தால் உனக்கு
பரிதாபம் இல்லையா அன்பே ..................

எழுதியவர் : thegathas (8-May-14, 8:31 am)
Tanglish : nenjay
பார்வை : 129

மேலே