யாசிக்காதே

சோகங்களை

சுமையாய் சுமந்து

திரிந்த எனக்கு

சந்தோஷத்தை

சம்பாதிக்க கற்று தந்தாய்.....

யாசகம் தந்ததை

யாசித்து விடாதே ....

உணர்வை சுட்டு விடாதே ....!!!!!!!!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (8-May-14, 8:24 am)
பார்வை : 132

மேலே