நிறைவேறட்டும்

எத்தனை முறை

வேண்டுமானாலும்

என்னை காயப்படுத்து........

ஆனால் ...

காயப்படுத்தும் போது

காதலும் தந்து விடு

நிறைவேறட்டும் ...

உன் விருப்பமும்

என் விருப்பமும் .....!!!!!!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (8-May-14, 8:22 am)
பார்வை : 75

மேலே