பசி

பசி! பசி ! பசி !

அனைத்து உயிருக்கெல்லாம் பல மொழி !

பசில இருப்பவனுக்கெல்லாம் ஒரே மொழி !

எந்தன் பசிய ஒழி !

எந்தன் பசிய ஒழி !

எழுதியவர் : கவிஞர் வேதா (8-May-14, 10:01 am)
சேர்த்தது : kavingharvedha
Tanglish : pasi
பார்வை : 127

மேலே