மழை நிமித்தம்

மழை நிறுத்தம்
வழிப்போக்கு

மழை நிமித்தம்
வாய்ப்போக்கு

மழை நின்றும்
வழிகிறது

மழை நிறைத்த
சாக்கடைகள்

எழுதியவர் : சர்நா (8-May-14, 1:43 pm)
Tanglish : mazhai nimitham
பார்வை : 148

மேலே