ஊமையாய்

ஊமையாய் படித்தேன் உன்
உதட்டு வரிகளை............
மவுனமாய் சிரித்தாய் -
அதை ஏன் உன் கூந்தல்
கொண்டு மறைத்தாய்......