உன் முத்தம்

நீண்டநேரம் நீ கொடுத்த இதழ் வேர்க்கும் முத்தம்
ஒரு அழகிய காதல் கடிதம் போல...
அதன் முடிவில்
நீ கொடுத்த சிறு சிறு முத்தங்கள்
இறுதியில் கையெழுத்திட்டது போல...
அழகாய் இருந்தது என் அன்பே...

எழுதியவர் : வினோத் (8-May-14, 3:25 pm)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : un mutham
பார்வை : 69

மேலே