உன் முத்தத்திற்காக

முத்தமாக வந்தால்
என்னை
மொத்தமாக வாரி சென்றால்.......
உயிர் அற்று கிடந்தேன் உணர்வற்று
இருந்தேன்...
நிலவிலே பறந்தேன் நீங்கமற
எங்கும் நிறைந்தேன்......
என் மனதை துறந்தேன் ..
மங்கையே நீ இல்லையேல்
மறு பிறவி எடுப்பேன்
உன் மகனாக பிறப்பேன்
உன்னுடைய முத்தத்திற்காக.....