காதல் ஏக்கம்

தேங்கி நிக்கிற நீரில் குட பாசி இடம் பிடிக்குது !
ஏங்கி இருக்கிற காதல் குட நேசிப்பிடம் தேடுது !
காதல் தேர் ஆனேன் உன் தோரனையில் !
காதல் பாவி ஆனேன் உன் பாவனையில் !
நீ மலரும் கேட்டாலும் தருவேன்
அந்த மனமும் தரமாட்டேன் !
நீ உயிரும் கேட்டாலும் தருவேன்
இந்த பிரிவும் தரமாட்டேன் !
மோதல் சாவுக்கு மறுப்பிறவிக் கிடைக்குது !
காதல் சாவுக்கு மறுவாழ்வு கிடையாது !