பாதை ஒர வாசிகள்

சொத்து வரி இல்லை !
வருமான வரி இல்லை!
தண்ணீர் வரி இல்லை !
ஆனால்
வறுமைக்கு வரி கட்டுகின்றோம் !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (8-May-14, 10:08 pm)
பார்வை : 69

மேலே