யதார்த்தம்

இயற்கையான
முயற்ச்சி
இயற்கையான
ஆனந்தம்
இயற்கையான
வாழ்க்கை

இது தான்
யதார்த்தமோ ?

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (8-May-14, 10:12 pm)
Tanglish : yadhaarththm
பார்வை : 92

மேலே