இலட்சியம்

ஒருவன் இலட்சியத்தை அடையும்

பொழுது அவன் விடும்

ஆனந்தக் கண்ணீரை விட

அந்த இலட்சியத்தை

நிறைவேற்றும் வரை விடும்

லட்சிய கண்ணீருக்கே வலி அதிகம்...!

எழுதியவர் : சோ.வடிவேல் (9-May-14, 9:08 am)
சேர்த்தது : vadivel somasundaram
Tanglish : elatchiam
பார்வை : 336

மேலே