நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்
ஆல்கஹால்கள் பேசிக் கொள்கின்றன
நம்மை யாராலும் அழிக்க முடியாது... நம்மை ருசிப்பவர்களைத் தவிர ...!
பாட்டில்கள் ; நாங்கள் மட்டும் அநாதையாய்த் திரிகிறோமே...
ஆல்கஹால்கள்; நீங்களும் எங்களிடம் இருக்கும் வரை மட்டுமே ..ஹா ஹா ஹா
தண்ணீர்; நாங்களெல்லாம் மாசுபடுகிறேமே..
ஆல்கஹால்கள்; நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள் ...நாங்கள் என்ன செய்ய முடியும் ...அழிப்பது மாசுபடுத்துவதுதானே எங்களின் வேலை.. ஹா ஹா ஹா