எல்லாவற்றையும் இழக்கிறேன்

வாழ்க்கையில் நான்
பெற்றவற்றை விட
இழந்தவை அதிகம்
உன் கன்ன குழி சிரிப்பில்
என்னை இழந்தேன்
இப்போ உன்னை இழந்து
விட கூடாது என்பதற்காக
எல்லாவற்றையும் இழக்கிறேன்
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 07

எழுதியவர் : கே இனியவன் (9-May-14, 11:45 am)
பார்வை : 76

மேலே