உன்னாலே நான்

உன்னாலே நான்...
பழகிய நாட்களை மறந்து,
சந்தோஷத்தில் மூழ்கி கிடக்கிரயடி பெண்ணே..!
வாழ்ந்த நாட்களை நினைத்து
தினமும் கண்ணீர் விட்டு கிடக்கிறேன்..!!
நாம் நேசித்த நாட்களை எண்ணி..!!!
ஷாஜஹான்முத்து..

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (9-May-14, 11:53 am)
சேர்த்தது : shahjahanmuthu
Tanglish : unnale naan
பார்வை : 101

மேலே