உன்னோடு இருக்கும் அந்த நிமிடமே

நாளாந்தம் நான் படும்
வேதனைகள் சொல்லில் அடங்காது
எந்நாளும் அதை உனக்கு நான்
கூறுவதே இல்லை ....!!!
உன்னோடு இருக்கும் அந்த
நிமிடமே என் இன்ப நிமிடம்
இதயமானவளே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 08

எழுதியவர் : கே இனியவன் (9-May-14, 11:57 am)
பார்வை : 70

மேலே