இன்னிசை வெண்பா

சின்னக் கிளியே உன்னநான் கண்டாலே
என்ன மறந்தே செக்குமாடு போலவே
தனால சுத்துறேன் தாகத்தால் கத்துறேன்
சொன்னாலே போதுமொரு சொல்

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (9-May-14, 2:59 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
Tanglish : innisai venba
பார்வை : 79

மேலே