தொட்டி மீன்கள்-ஹைக்கூ

தீனி பொறுக்கும்

தொட்டி மீன்கள்

மனிதா்கள் ஒதுங்கும் வீடுகள்.


தட்டு

உள்ளே வெளியே

நடுவில் உண்டியல்.


பருத்தி

வெள்ளைத் தங்கம்

பஞ்சாய் பறந்தான் விவசாயி.


ஆளில்லா விமானம்

அடிக்கடி தாக்குதல்

உயரும் விலைவாசி.

எழுதியவர் : முல்லைவாசன் (9-May-14, 7:33 pm)
பார்வை : 73

மேலே