வெட்கத்தில்

காதலர்கள்
ஒரே குடைக்குள்..
வெட்கத்தில் மழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்.. (10-May-14, 6:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vetkkathil
பார்வை : 80

மேலே