அழகிய மூன்றெழுத்து

மனிதர்கள் சொல்லும் முதல் வார்த்தை
அன்பில் வெளிப்படும் முதல் வார்த்தை
ஆபத்தில் வெளிப்படும் முதல் வார்த்தை
கற்றுக் கொடுக்கும் முதல் வார்த்தை
கல்வி கற்கும் முதல் வார்த்தை
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான வார்த்தை
உயிருள்ள வரை வாழும் வார்த்தை
அன்பையும் ஆனந்தத்தையும்
அள்ளித்தரும் வார்த்தை
அம்மா என்னும் அழகிய வார்த்தை..........

எழுதியவர் : பாத்திமா MALAR (10-May-14, 10:48 pm)
பார்வை : 368

மேலே