மொழி

புரியாத மொழியினை
புரிந்ததுபோல் ரசிக்கின்றேன்.
மழலையின் பேச்சு...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (11-May-14, 3:13 pm)
Tanglish : mozhi
பார்வை : 286

மேலே