ஆமை -- கொக்கு

கொக்கு மீனை கொத்தறுதுக்காக ஒத்த

காலை மறைக்கும் !

ஆமை தன்னை கொத்தாமலிருக்க மொத்த

காலை மறைக்கும் !

எழுதியவர் : கவிஞர் வேதா (11-May-14, 2:49 pm)
பார்வை : 241

மேலே