கருவறை

ஞானம் பெற வேண்டி
அமைத்தாயோ இருட்டறை
உன்னுள் நான் விழித்தெழ
கோவிலுள்ளும் வைத்த இருட்டறை

இறைவனும் நானும் ஒன்றே
இருவரும் கருவறையில் பிறப்பதினாலே

எழுதியவர் : கனகரத்தினம் (11-May-14, 2:15 pm)
Tanglish : karuvarai
பார்வை : 639

மேலே