காதலில் மூழ்கி

உன் காதலில்
மூழ்கி
மூச்சிவிட
முடியாமல்
தவித்து
என்னுயிர்
விடவும்
முணைகிறேன்...!

எழுதியவர் : கோபி (12-May-14, 12:04 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : kathalil moozki
பார்வை : 63

மேலே