அடடே

கல் சிரிக்கும் உளி தொட்டால்
பொன் சிரிக்கும் தீ தொட்டால்
மண் சிரிக்கும் மேகம் தொட்டால்
பெண் சிரிக்கும் மோகம் தொட்டால்

எழுதியவர் : (12-May-14, 4:16 pm)
சேர்த்தது : prabhuc
Tanglish : adade
பார்வை : 73

மேலே