தவிப்பு என்பது உனக்கு மட்டும் தானா

"தவித்தேன் தவித்தேன் என்றாயே !!
தவிப்பு என்பது உனக்கு மட்டும் தானா எனக்குள்
இருக்கும் தவிப்பை நான்
யாரிடம் சொல்வேன் !!
என் இதயத்திடம் கேள்
உன்னை நினைத்து எப்படி தவிக்கிறது
என்று புரியும்!!!
!

எழுதியவர் : manoranjan ulundurpet உளுந்தூர்பேட்டை (12-May-14, 4:04 pm)
சேர்த்தது : manoranjan
பார்வை : 214

மேலே