பெண்

பெண் !!!!!!

புதிது புதிது பெண்மை புதிது
புதிதாய் பிறக்கும் குழவி புதிது
பெண் மழலை பேசும் மொழிகள் புதிது
தத்தித் தவழும் நடையும் புதிது
பெண் எனும் பக்குவம் அடைதல் புதிது
மனைவி ஆனபின் கணவன் புதிது
கணவன் கொண்ட இல்லம் புதிது
தாய் எனும் தெய்வத்தன்மை புதிது
தன்னலம் இல்லா தனித்துவம் புதிது
புதிது புதிது பெண்மை என்றும் புதிது
----- அருள் ஸ்ரீ ----

எழுதியவர் : ARULSHRI (12-May-14, 3:02 pm)
Tanglish : pen
பார்வை : 132

மேலே