பிரிவின் வலி ....

அவள் முதல் முதல் பார்வைகளால் விட்ட அம்பு குத்தும் போது வலிக்கவில்லை ....
அவள் பிரியும் போது தான் உணர்ந்தேன்
அவள் பார்வைகளால் குத்தப்பட்ட என் இதயத்தின் வலிகளை....

எழுதியவர் : நந்தி (5-Mar-11, 10:25 am)
சேர்த்தது : nanthiselva
Tanglish : pirivin vali
பார்வை : 604

மேலே