மாற்றம்

உலகத்தில் உண்மை

ஒவ்வொரு இதழாக

உதிர்ந்து கொண்டிருக்கிறது.....

ஆர்ப்பாட்டமாய் மலர்கின்றன

ஆயிரம் பொய்கள்!!!!!!!!!!

எழுதியவர் : பாத்திமா மலர் (13-May-14, 11:24 pm)
Tanglish : maatram
பார்வை : 98

மேலே