உனக்கு மேகமாக இருப்பேன்

நீ என்ன மின்னனா ..?
வரும் போது இத்தனை
பிரகாசமாக இருக்கிறாய் ..?

நீ என்ன மழைக்கு
பிறந்தவளா ..? இத்தனை
கண்ணீரை தருகிறாய் ,,,,?

நீ மின்னலாக இரு
மழையாக இரு -நான்
உனக்கு மேகமாக இருப்பேன் ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 09

எழுதியவர் : கே இனியவன் (14-May-14, 9:13 am)
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே