உனக்கு காதல் பிடிக்க வில்லை

நல்ல வேலை என்னை
பிடிக்க வில்லை என்று
சொல்லவில்லை ....!!!

உனக்கு
காதல் பிடிக்க வில்லை
என்றுதான் சொன்னாய்
அப்போ நான் காதலிக்க
தகுதியானவன் ....!!!
அந்த பருவத்தை தந்தவள்
நீ ....!!!
+
நீயே என் காதல் கவிதை

எழுதியவர் : கே இனியவன் (14-May-14, 9:58 am)
பார்வை : 104

மேலே