காதல் திருமணம்

புரியாது புரியாது புரிந்துபுரிதற் கொண்டு
புரியாது புரிந்து புரியாஊடற் செய்து
புரிந்து புரியாது பூரிப்புணர்வு கொண்டு
புரிந்து புரிந்து புரியா புரிதற் கொள்தலாம்
எம் (காதல்) திருமணம்.
.

எழுதியவர் : ஆறுமுகப்பெருமாள் (14-May-14, 12:51 pm)
Tanglish : kaadhal thirumanam
பார்வை : 330

மேலே