சிரிப் - பூ

குழையும் அம்மழலை சிரிப்பினில் வீழும்.
வீழா மனத்தவனை வேறெதிலும் வீழ்த்தா.,
தொண்டுள்ளம் கொண்டு நன்று செய்தவனின்;
கொண்டுள்ளம் வருமோ இவ்வண்டத்தில் யார்க்கு.!

எழுதியவர் : ரேணுமோகன் (15-May-14, 12:49 am)
சேர்த்தது : ரேணுமோகன்
பார்வை : 87

மேலே