என் காதல்

என்னவளே நீ என்னை ஏமாற்றி விடுவாய் என்று

பயப்படவில்லை


இந்த உலகம் நம் காதலை ஏமாற்றி விடுமோ என்று


தான் விலகிச்செல்கிறேன் ...

காதலின் உச்சகட்டம் மரணத்தை விட மோசமான


உன் பிரிவு ..........

எழுதியவர் : மகேஸ்வரன் .p (15-May-14, 9:43 am)
சேர்த்தது : மகேஸ்வரன்.பொ
Tanglish : en kaadhal
பார்வை : 103

மேலே