முதல் எழுத்து


ஈன்றவளுக்கு நன்றி! வயிற்றில் சுமந்ததற்கு
ஈன்றவனுக்கு நன்றி! தோளில் சுமந்ததற்கு
படைத்தவனுக்கு நன்றி! இவர்கள் சுமந்ததற்கு
பயிற்றுவித்தவனுக்கு நன்றி! எண்(ணும்) எழுத்துக்கு(ம்)
தமிழே நன்றி! எண்ணியதை எழுதுவதற்கு.

எழுதியவர் : இராம் (5-Mar-11, 3:57 pm)
சேர்த்தது : ramasubramanian
பார்வை : 345

மேலே