வெட்க்கம்....

நான் உன்னை பார்த்த நாள் முதல்
தினமும் கண்ணாடி பார்க்கிறேன்
இப்போது என் வீட்டு கண்ணாடியும் அழகாய் வெட்க்கப்படுகிறது என் முகத்தை அதிகம் பார்ப்பதால்....

எழுதியவர் : நந்தி (5-Mar-11, 2:51 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 478

மேலே