முதியோர் இல்ல மூதாட்டி

மகனே
அன்று ,
உன் உருவம் அறியாமல், உனக்காக
பருவம் அடைந்தேன் ,
இன்று
என் உருவம் தெரியாத பருவத்தை
நீ அடைந்துவிட்டாய் !

எழுதியவர் : சக்திவேல் சிவன் (15-May-14, 2:48 pm)
சேர்த்தது : சக்திவேல் சிவன்
பார்வை : 162

மேலே