நண்பர்கள் .....

இதயம் துடிக்கும் ஓசையை கூட
கேட்கமுடியும்
ஆனால்
மனது அழும் ஓசையை யாராலும் கேட்கமுடியாது
உண்மையான உறவுகள்
"நண்பர்களை"
தவிர ........

எழுதியவர் : வினையா (5-Mar-11, 5:24 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : nanbargal
பார்வை : 526

மேலே